கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை தற்காலிக... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 10-09-2025
கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை தற்காலிக ரத்து
கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலத்திற்கான படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். கடலின் நிலையற்ற தன்மை காரணமாக சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-09-10 06:49 GMT