'கூலி' படத்தின் மொத்த வசூல் எவ்வளவு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 10-09-2025
'கூலி' படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
தற்போது. 'கூலி' படம் வெளியாகி 25 நாட்களை கடந்த நிலையில், உலக அளவிலான வசூல் விவரம் வெளிவந்துள்ளது. உலக அளவில் இப்படம் ரூ.675 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. வட அமெரிக்காவில் மட்டும் 6.8 மில்லியன் டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.56 கோடியை வசூல் செய்துள்ளது. அங்கு கமல்ஹாசன் படம்தான் இதுவரை அதிகம் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இப்போது அந்த சாதனையை 'கூலி' முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-09-10 06:51 GMT