மதுரையில் நாளை மதுக்கடைகள் செயல்படாது - மாவட்ட... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 10-09-2025

மதுரையில் நாளை மதுக்கடைகள் செயல்படாது - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு


இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மதுரை மாவட்டத்தில் நாளை (11-ந்தேதி) அனைத்து மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் செயல்படாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Update: 2025-09-10 06:52 GMT

Linked news