சிவகங்கையில் 22-ந்தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 10-09-2025

சிவகங்கையில் 22-ந்தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - அ.தி.மு.க. அறிவிப்பு


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சிவகங்கை மாவட்டத்தின் சார்பில் 22.9.2025 திங்கட்கிழமை காலை 10 மணியளவில், மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Update: 2025-09-10 07:53 GMT

Linked news