நேபாளத்தில் 13,500 சிறை கைதிகள்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 10-09-2025
நேபாளத்தில் 13,500 சிறை கைதிகள் தப்பினர்
நேபாளத்தில் நடந்த போராட்டங்களின் போது சுமார் 13,500க்கும் மேற்பட்ட கைதிகள்| சிறைகளில் இருந்து தப்பிச் சென்றதாக அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது.
Update: 2025-09-10 14:47 GMT