மகளிர் டி20 உலகக் கோப்பை: பயிற்சி ஆட்டங்களுக்கான... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-07-2025
மகளிர் டி20 உலகக் கோப்பை: பயிற்சி ஆட்டங்களுக்கான இடங்கள் அறிவிப்பு
ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி தொடங்கும் இந்த டி20 உலகக் கோப்பைத் தொடர் ஜூலை 5ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூலை 5-ம் தேதி இறுதிப்போட்டி லார்ட்ஸ் திடலில் நடைபெறுகிறது.
Update: 2025-07-11 04:54 GMT