ராகுல் காந்தி கைது: த.வெ.க. தலைவர் விஜய்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-08-2025

ராகுல் காந்தி கைது: த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்

நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஊர்வலமாகச் சென்ற நாடாளுமன்ற  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2025-08-11 10:07 GMT

Linked news