''தி டார்க் நைட்'' பட தமிழ் ரீமேக் - ஜோக்கராக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-08-2025

''தி டார்க் நைட்'' பட தமிழ் ரீமேக் - ஜோக்கராக விஜய் சேதுபதி...பேட்மேனாக யார் தெரியுமா?

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் புஷ்கர் காயத்ரி ''தி டார்க் நைட்'' படத்தை தமிழில் ரீமேக் பண்ணும் வாய்ப்பு கிடைத்தால் அதில் பேட்மேனாக நடிக்கத் தகுதியானவர் அஜித்தான் என்றும் ஜோக்கராக விஜய் சேதுபதியை நடிக்க வைப்பேன் எனவும் கூறினார்.

Update: 2025-08-11 11:05 GMT

Linked news