தவெக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி மதுரையில் 21ம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-08-2025
தவெக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி
மதுரையில் 21ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
Update: 2025-08-11 14:19 GMT