ஓசூரில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு:... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 11-09-2025

ஓசூரில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.24.307 கோடி முதலீட்டிற்கான 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

Update: 2025-09-11 04:06 GMT

Linked news