ராமதாஸ் அளித்த கெடு முடிந்தது: அன்புமணி மீது கட்சி... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 11-09-2025
ராமதாஸ் அளித்த கெடு முடிந்தது: அன்புமணி மீது கட்சி விரோத நடவடிக்கை?
ராமதாஸ் அளித்த கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ளதால் இன்று (வியாழக்கிழமை) அன்புமணி மீது ராமதாஸ், கட்சி விரோத நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Update: 2025-09-11 04:14 GMT