அதர்வாவுக்கு எப்போது திருமணம்.. விஷால் பெயரை... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 11-09-2025
அதர்வாவுக்கு எப்போது திருமணம்.. விஷால் பெயரை குறிப்பிட்டு சொன்ன பதில்
'முரட்டுக்காளையாக சுற்றிய விஷாலுக்கு திருமணமாக போகிறது. உங்களுக்கு எப்போது திருமணம்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அதர்வா, "விஷால் எப்போது திருமணம் செய்துகொள்கிறாரோ, அதன்பிறகு தான் நான் திருமணம் செய்துகொள்வேன்" என்று சிரித்தபடி பதில் அளித்தார்.
Update: 2025-09-11 05:26 GMT