ஆசிய கோப்பை: குல்தீப் யாதவ் மாபெரும் சாதனைஆசிய... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 11-09-2025

ஆசிய கோப்பை: குல்தீப் யாதவ் மாபெரும் சாதனை


ஆசிய கோப்பை டி20 வடிவத்தில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த 2-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை குல்தீப் யாதவ் படைத்துள்ளார். இந்த பட்டியலில் புவனேஸ்வர் குமார் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார்.


Update: 2025-09-11 05:27 GMT

Linked news