பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்த 'லோகா'... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 11-09-2025
பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்த 'லோகா' படம்
லோகா படம் பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. அதாவது, இப்படம் உலகளவில் ரூ. 202 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. உலகளவில் ரூ.200 கோடி மைல்கல்லை எட்டிய 4-வது மலையாளப் படம் என்ற பெயரையும் இப்படம் பெற்றிருக்கிறது.
Update: 2025-09-11 05:29 GMT