ஆசிய கோப்பை கிரிக்கெட்: டிக்கெட் விலை எவ்வளவு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 11-09-2025
ஆசிய கோப்பை கிரிக்கெட்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா..?
ஆசிய கோப்பை போட்டிக்கான டிக்கெட்டுகள் விலை குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடருக்கான டிக்கெட்டுகள் 'பிளாட்டினம்லிஸ்ட்.நெட்' (platinumlist.net) என்ற இணையதளம் மூலம் விற்கப்படுகிறது. லீக் ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் ரூ.1,200 முதல் 3,600 வரையிலும், சூப்பர்4 சுற்றுக்கான டிக்கெட்டுகள் ரூ.2,400 முதல் ரூ.6,000 வரையிலும் விற்பனையாகிறது.
Update: 2025-09-11 05:30 GMT