ஆல் டைம் சிறந்த இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 11-09-2025

ஆல் டைம் சிறந்த இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ரோகித் இடம்பெற மாட்டார்... ஏனெனில்.. - மஞ்ச்ரேக்கர்


இந்திய அணியின் ஆல் டைம் சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ரோகித் சர்மா இடம்பெற மாட்டார் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிப்படுத்திய ஆட்டத்தை வைத்தே பேட்ஸ்மேன்களின் தரம் நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் ரோகித் ஆல் டைம் பட்டியலில் இடம் பிடிக்க மாட்டார் என்று மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.

Update: 2025-09-11 05:45 GMT

Linked news