பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 11-09-2025
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்
நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி செல்கிறார். துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனின் பதவியேற்பு விழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்லும் நயினார் நாகேந்திரன், அங்கு அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Update: 2025-09-11 06:10 GMT