கட்சியில் நீக்கப்பட்டதாக ராமதாஸ் கூறிய நிலையில்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 11-09-2025
கட்சியில் நீக்கப்பட்டதாக ராமதாஸ் கூறிய நிலையில் பாமக தலைவர் என்ற பெயரில் அன்புமணி அறிக்கை
ஒழுங்கு நடவடிக்கை குழு கூறிய 16 குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காத காரணத்தினால் பாமகவின் செயல் தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இந்நிலையில் பாமக தலைவர் என்ற பெயரில் அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தன்னை நீக்கியதாக ராமதாஸ் அறிவித்துள்ளநிலையில் கடலூரில் நிர்வாகிகளுடன் அன்புமணி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
Update: 2025-09-11 06:37 GMT