கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி..... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 11-09-2025
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. ஆத்திரத்தில் இருவரின் தலைகளை கொடுவாளால் வெட்டி எடுத்த கணவர்
நேற்று இரவு கொளஞ்சி வெளியூர் செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு அருகில் உள்ள இடத்தில் மறைந்து கொண்டார். தனது கணவர் வெளியூர் சென்றதான நினைத்த லட்சுமி, தனது கள்ளக்காதலன் தங்கராசுவை செல்போனில் அழைத்துள்ளார். அதன்படி தங்கராசுவும் இரவில் லட்சுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.
Update: 2025-09-11 07:37 GMT