மாநிலம் இதுவரை இல்லாத தொழில் வளர்ச்சி கண்டுள்ளது... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 11-09-2025
மாநிலம் இதுவரை இல்லாத தொழில் வளர்ச்சி கண்டுள்ளது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கையெழுத்தான தொழில் முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 77% ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. எஃகு போன்ற உறுதியோடு சொல்கிறேன், என் இலக்கில் வெற்றி பெறுவேன். தமிழ்நாடு உடன் பயணித்தால் கண்டிப்பாக வெற்றிதான், அதனால் எப்போதும் தமிழ்நாட்டிலேயே முதலீடு செய்யுங்கள் என ஓசூரில் நடைபெற்ற தொழில் முதலீட்டு மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
Update: 2025-09-11 09:00 GMT