எம்.பி. நவாஸ் கனி மீது சொத்துகுவிப்பு புகார் - சிபிஐ பதிலளிக்க உத்தரவு

ராமநாதபுரம் தொகுதி எம்.பி நவாஸ் கனிக்கு எதிரான சொத்து குவிப்பு புகாரில் ஒரு வாரத்திற்குள் சிபிஐ பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2025-09-11 14:04 GMT

Linked news