சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.சுந்தரை மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தரை மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை ஐகோர்ட்டின் 2வது மூத்த நீதிபதியாக எம்.சுந்தர் தற்போது பணியாற்றி வருகிறார்.

Update: 2025-09-11 14:09 GMT

Linked news