உத்தரகாண்டிற்கு ரூ. 1200 கோடி நிதியுதவி
உத்தரகாண்டில் வெள்ளம் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.1200 கோடி நிதி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கபடும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
Update: 2025-09-11 14:11 GMT