தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் - ஆ.ராசா எம்.பி

"வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை சட்டப்பூர்வமாகவும், மக்களுடன் களத்திலும் எதிர்ப்போம், 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்' என்ற முழக்கத்தை முதலமைச்சர் முன்னெடுக்க உள்ளார்" ஓரணியில் தமிழ்நாடு குறித்து செப்.20 ஆம் தேதி மாநிலம் முழுவதும் விளக்கக்கூட்டங்கள் நடைபெறும்- என்று ஆ.ராசா எம்.பி கூறியுள்ளார்.

Update: 2025-09-11 14:17 GMT

Linked news