"பா.ம.க தலைவர் நீக்கம் தொடர்பாக யாரும் என்னை... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 12-04-2025

 "பா.ம.க தலைவர் நீக்கம் தொடர்பாக யாரும் என்னை பார்க்க வர வேண்டாம்"-பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்

பா.ம.க தலைவர் அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் அறிவித்திருந்தார்;ராமதாஸை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கிய கட்சியின் மூத்த நிர்வாகிகள்

கடந்த இரு தினங்களாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ராமதாஸை சந்தித்து சமரசம் செய்ய முயற்சித்தனர்

Update: 2025-04-12 06:38 GMT

Linked news