வரும் 2026-சட்டமன்ற தேர்தலில் திமுக- தவெக... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 12-04-2025
வரும் 2026-சட்டமன்ற தேர்தலில் திமுக- தவெக இடையேதான் போட்டி என்று விஜய் தெரிவித்துள்ளார். பாஜக- அதிமுக கூட்டணியையும் கடுமையாக விமர்சித்து விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Update: 2025-04-12 07:01 GMT