கேரள மாநிலம் பாலக்காட்டின் மீன்கரா அணை அருகே இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 12-04-2025

கேரள மாநிலம் பாலக்காட்டின் மீன்கரா அணை அருகே இன்று சென்னை - பாலக்காடு ரெயில் சென்றது. அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த சில மாடுகள் தண்டவாளத்தில் நடந்து சென்று கடந்து செல்ல முயன்றது.

அப்போது, ரெயில் ஒன்று விரைவாக வந்து, அந்த மாடுகள் மீது மோதியது. இந்த சம்பவத்தில், 13 கால்நடைகள் உயிரிழந்தன. இதன்பின்னர் மீட்பு படையினர் அவற்றின் உடல்களை அகற்றினர். போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

Update: 2025-04-12 09:26 GMT

Linked news