சர்ச்சை பேச்சுக்கு பொன்முடி மன்னிப்பு கேட்டார். ... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 12-04-2025

சர்ச்சை பேச்சுக்கு பொன்முடி மன்னிப்பு கேட்டார். தகாத பொருளில் தவறான சொற்களை பயன்படுத்தி பேசியதற்காக மன்னிப்பு கோருகிறேன். அனைவரின் மனம் புண்படும்படி பேசியதற்காக மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன் என அவர் தெரிவித்து கொண்டார்.

Update: 2025-04-12 09:54 GMT

Linked news