அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 12-04-2025
அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் 30 நாட்களுக்கு மேல் தங்கினால் அவர்கள் அரசிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்ய தவறினால், அது குற்றம்.
அடையாள அட்டையையும் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் கைது, அபராதம், சிறை தண்டனை அல்லது நாடு கடத்தப்படுதல் ஆகிய தண்டனைகளை சந்திக்க வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அவர்கள் ஒருபோதும் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்ப முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Update: 2025-04-12 11:29 GMT