தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 12-04-2025

தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று முறைப்படி நியமிக்கப்பட்டார். இதற்காக ஸ்ரீவாரு மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, மாநில பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அவருக்கு கட்சியின் துண்டு, பிரசாதம் ஆகியவற்றை வழங்கினார்.

Update: 2025-04-12 12:21 GMT

Linked news