சென்னையில் நடைபெற்று வரும் விழாவில், பா.ஜ.க.வின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 12-04-2025

சென்னையில் நடைபெற்று வரும் விழாவில், பா.ஜ.க.வின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினராக தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரான அண்ணாமலை நியமிக்கப்பட்டு உள்ளார். இதேபோன்று, உறுப்பினர்களாக, எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.      பொன். ராதாகிருஷ்ணன், எச். ராஜா, சரத்குமார் உள்ளிட்டோரும் உறுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Update: 2025-04-12 12:37 GMT

Linked news