மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 12-04-2025

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்பு திருத்த சட்டம் தொடர்பாக சுதி, ஜாங்கிப்பூர் மற்றும் சாம்சர்கஞ்ச் பகுதிகளில் நேற்று பெரிய அளவில் வன்முறை பரவியது. பல்வேறு இடங்களிலும் பொது சொத்துகளை மர்ம கும்பல் சூறையாடியது. வீட்டு உபயோக பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதில், பலருக்கு காயம் ஏற்பட்டது.  இந்நிலையில், இந்த வன்முறைக்கு 2 பேர் பலியாகி உள்ளனர் என இன்று தகவல் வெளியாகி உள்ளது. 

Update: 2025-04-12 13:18 GMT

Linked news