தூய்மை பணியாளர்கள் போராட்டம்: அரசுக்கு எதிராக போலி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025

தூய்மை பணியாளர்கள் போராட்டம்: அரசுக்கு எதிராக போலி பிம்பம் கட்டமைப்பு - ஐகோர்ட்டில் விளக்கம்


தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரி தொடரப்படும் வழக்கை அவசர வழக்காக கருதி உடனே விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவச்தவா, நீதிபதி சுந்தர்மோகன் முன்பு நேற்று காலையில் வக்கீல் வினோத் என்பவர் முறையிட்டார்


Update: 2025-08-12 07:11 GMT

Linked news