டிடிஎப் வாசன் மனு தள்ளுபடி ரத்து செய்யப்பட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025

டிடிஎப் வாசன் மனு தள்ளுபடி

ரத்து செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் வழங்கக்கோரி டிடிஎப் வாசன் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஒட்டியதாக வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Update: 2025-08-12 07:33 GMT

Linked news