அரசுக்கு சொந்தமான கடைகளில் உள்ள சிக்கல்களை தீர்க்க... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025

அரசுக்கு சொந்தமான கடைகளில் உள்ள சிக்கல்களை தீர்க்க குழு அமைப்பு

ஊராட்சிகளுக்கு சொந்தமான கடைகள், வணிக வளாகங்களில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளது.

வாடகை நிலுவை, இடப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை தீர்க்கும் வகையில் 7 உறுப்பினர்கள் இக்குழுவில் இடம் பெற உள்ளனர்.

Update: 2025-08-12 07:46 GMT

Linked news