17ம் தேதி பொதுக்குழு கூட்டம்: ராமதாஸ் அவசர ஆலோசனை ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025
17ம் தேதி பொதுக்குழு கூட்டம்: ராமதாஸ் அவசர ஆலோசனை
பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு பொதுக்குழு வரும் 17-ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் தனது தரப்பு முக்கிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-08-12 08:01 GMT