துணை ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025

துணை ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்


துணை ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இதற்கான விழா காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் பங்கேற்கிறார்கள்.


Update: 2025-09-12 03:36 GMT

Linked news