சாம்சன் 5-வது இடத்தில் விளையாடுவது ஸ்ரேயாஸ்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025
சாம்சன் 5-வது இடத்தில் விளையாடுவது ஸ்ரேயாஸ் ஐயருக்கான வழியை... - இந்திய முன்னாள் வீரர்
சாம்சன் 5-வது வரிசையில் பேட்டிங் செய்வது ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்குள் வருவதற்கான வழியை உருவாக்கும் என்று இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். அத்துடன் இதுவே சாம்சனுக்கான கடைசி வாய்ப்பு என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Update: 2025-09-12 05:36 GMT