10 நிமிடத்தில் டெலிவரி; சேவையை விரிவுபடுத்துகிறது... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025
10 நிமிடத்தில் டெலிவரி; சேவையை விரிவுபடுத்துகிறது அமேசான் நிறுவனம்
பிளிங்கிட், ஜெப்டோ போன்ற உடனடி டெலிவரி நிறுவனங்களுக்கு போட்டியாக அமேசானும் 10 நிமிடத்தில் டெலிவரி செய்யும் வகையில் அமேசான் நவ் என்ற சேவையை தொடங்கியது. அத்தியாவசிய பொருட்களை வெறும் 10 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்யும் நோக்கில் பெங்களூருவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த சேவை தொடங்கப்பட்டது.
Update: 2025-09-12 05:40 GMT