முன்பு ஓட்டலில் வேலை...இப்போது ஒரு படத்திற்கு ரூ.... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025

முன்பு ஓட்டலில் வேலை...இப்போது ஒரு படத்திற்கு ரூ. 60 கோடி சம்பளம் - யார் அந்த நடிகர் தெரியுமா?

தற்போது பாலிவுட் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இவர் இருக்கிறார். 1967-ம் ஆண்டு டெல்லியில் பிறந்த இவர், நடிகராவதற்கு முன்பு, பாங்காக்கிற்குச் சென்றார். அங்கு அவர் ஓட்டலில் பணியாற்றினார். பின்னர் மும்பைக்கு வந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 

Update: 2025-09-12 11:35 GMT

Linked news