விஜய் வர்மாவுடனான பிரிவிற்குப் பிறகு...''சரியான... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025

விஜய் வர்மாவுடனான பிரிவிற்குப் பிறகு...''சரியான வாழ்க்கைத் துணையாக மாற முயற்சிக்கிறேன்'' - தமன்னா

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வாலம் வருபவர் தமன்னா. இவர், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்தார். திருமணம் செய்து கொள்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த சூழ்நிலையில் காதல் முறிந்தது.

Update: 2025-09-12 13:42 GMT

Linked news