'லோகா' யுனிவெர்ஸில் உள்ள புதிய... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025

'லோகா' யுனிவெர்ஸில் உள்ள புதிய கதாபாத்திரங்கள்...அறிமுகப்படுத்திய படக்குழு

'லோகா' யுனிவர்ஸில் உள்ள புதிய கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படமான ''லோகா - சாப்டர் 1'', பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது. கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் டொமினிக் அருண் இயக்கியுள்ள இந்தப் படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Update: 2025-09-12 14:06 GMT

Linked news