இன்றைய ராசிபலன் (13.01.2026): கடன் பிரச்சினை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-01-2026

இன்றைய ராசிபலன் (13.01.2026): கடன் பிரச்சினை தீரும் ...! 


ரிஷபம்

பணப் புழக்கம் திருப்தி தரும். மருத்துவர்கள் சாதனைப் படைப்பர். பிள்ளைகளின் உடல் நலம் தேறும். மாணவர்கள் கல்விச் சுற்றுலாவிற்கு ஆயத்தம் ஆவர். வியாபாரத்தில் விற்பனை கூடும். உத்யோகஸ்தர்களுக்கு மேலிடத்தில் மதிப்பு கூடும். ஜாதகம் செட்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

Update: 2026-01-13 03:31 GMT

Linked news