சிபிஐ விசாரணை நிறைவு: இன்று சென்னை திரும்புகிறார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-01-2026
சிபிஐ விசாரணை நிறைவு: இன்று சென்னை திரும்புகிறார் விஜய்?
தவெக தலைவர் விஜய்யிடம் இன்று நடைபெறுவதாக இருந்த சிபிஐ விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. விஜய்யின் கோரிக்கையை ஏற்று விசாரணையை சிபிஐ ஒத்திவைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று சென்னை திரும்புவார் என தவெகவினர் தரப்பில் கூறப்படுகிறது.
Update: 2026-01-13 03:32 GMT