காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-01-2026
காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
தொடர் கனமழை காரணமாக கரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் நமசிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Update: 2026-01-13 03:33 GMT