டெல்லியில் விஜய் நடத்திய ஆலோசனை: தேர்தல் கூட்டணி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-01-2026

டெல்லியில் விஜய் நடத்திய ஆலோசனை: தேர்தல் கூட்டணி அமைகிறதா..? 


சி.பி.ஐ. விசாரணை முடிந்த நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் உடனடியாக சென்னை திரும்பவில்லை. அவர் சொகுசு ஓட்டலில் தங்கினார். அங்கு அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது? என்பது குறித்த சட்ட ஆலோசனைகளை சட்ட நிபுணர்களிடம் பெற்றதாக தெரிகிறது.

Update: 2026-01-13 03:34 GMT

Linked news