அண்ணாமலை பேச்சை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-01-2026
அண்ணாமலை பேச்சை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை; தேவேந்திர பட்னாவிஸ்
மும்பை நகரம் குறித்த அண்ணாமலை பேச்சை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை என ராஜ்தாக்கரேக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதிலளித்து உள்ளார்.
Update: 2026-01-13 03:38 GMT