ஈரானை விட்டு உடனே வெளியேறுங்கள்; தனது... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-01-2026
ஈரானை விட்டு உடனே வெளியேறுங்கள்; தனது குடிமக்களுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
அமெரிக்க குடிமக்கள், தரை வழியே அர்மீனியா மற்றும் துருக்கி நாடுகளுக்கு செல்லும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
Update: 2026-01-13 03:40 GMT