மக்களின் எதிர்ப்பையும் மீறி பாலாற்றில் மணல் குவாரி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-01-2026
மக்களின் எதிர்ப்பையும் மீறி பாலாற்றில் மணல் குவாரி திறப்பதா? அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஆற்காடு அருகே சக்கரமல்லூரில் திறக்கப்பட்டுள்ள மணல் குவாரியை தி.மு.க. அரசு உடனடியாக மூட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.
Update: 2026-01-13 04:40 GMT