வரும் 19ம் தேதி விஜய்யை சிபிஐ மீண்டும் விசாரணைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-01-2026

வரும் 19ம் தேதி விஜய்யை சிபிஐ மீண்டும் விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு

கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் தவெக தலைவர் விஜய்யை மீண்டும் ஜன.19ம் தேதி சிபிஐ விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேற்று 7 மணி நேரத்திற்கு மேல் அவரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது தனி விமானத்தில் சென்னை புறப்பட்டுள்ளார் விஜய்.

Update: 2026-01-13 04:57 GMT

Linked news